இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் இலக்கை தாண்டி 251 ரன்கள் எடுத்தது.