மனைவியோடு தகாத உறவில் உள்ள மதுரை தல்லாகுளம் காவல் நிலைய காவலர், விவாகரத்து வழங்கக்கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார்.மனைவியை மன்னித்து அவரோடு சேர்ந்து வாழ தயாராக உள்ளதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர், அடுத்தவனோடு தனது மனைவி வாழ்வதை பார்ப்பதற்கு தற்கொலையே செய்து கொள்வேன் எனவும் கூறி உள்ளார்..