போதைப் பொருள் தடுப்பு போலீசார் இந்தியாமார்ட் இண்டர்மெஸ் லிட். இயக்குநர்களுக்கு நோட்டீஸ்,தடை செய்யப்பட்ட மருந்துகள், பட்டியலிப்பட்ட மருந்துகள் இண்டியா மார்ட் வாயிலாக விற்பனை,போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் பிரிவு 35 BNSSன் கீழ் நோட்டீஸ்,இண்டியா மார்ட் மூலம் சுலபமாக போதை மாத்திரைகளை இளைஞர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு,நைட்ரோசெட் நைட்ரோவிட் டேப்பன்டால் டைடால் நைட்ரோ சன் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொள்முதல்.