ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்,ஜாமினை திரும்பப்பெறக்கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல- செந்தில் பாலாஜி,உச்சநீதிமன்ற உத்தரவு படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை - செந்தில்பாலாஜி,எவரையும் அச்சுறுத்தவில்லை என்றும் பிரமாண பத்திரத்தில் செந்தில்பாலாஜி தகவல்,அரசியல் காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் - செந்தில் பாலாஜி.