இன்றைக்கு க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள்? எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியுள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.