கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.காலை 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரி வரும் MEMU ரயில் ரத்து.மாலை 4.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.மாலை 3 மணிக்கு புதுச்சேரி - திருப்பதி MEMU ரயில் ரத்து.பிற்பகல் 2.25 மணிக்கு சென்ட்ரல் - திருப்பதி ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.காலை 10 மணிக்கு இயக்கப்படும் திருப்பதி - சென்ட்ரல் ரயில் ரத்து.