வட கொரியா அடுத்தடுத்து குறுகிய தூர இலக்கு கொண்ட ஏவுகணை ஏவியதாக, தென்கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரியாவுக்கு ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணமாகியிருந்த நிலையில், கிழக்கு கடல் பகுதியை குறிவைத்து குறுகிய தூர இலக்கு கொண்ட ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.