ஜப்பானின் வடக்கு நகரங்களில், கடல் அளவு சூழ்ந்த உறைபனியால் வீட்டை விட்டு கூட வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நிகாடா மாகாணத்தில் உள்ள சுனான் நகரில் சுமார் 10 அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளதால் வீட்டு வாசலை கூட திறக்க முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.