இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளின் முயற்சி முறியடிப்பு,ஜம்மு காஷ்மீர் சம்பாவிலும் இயல்பு நிலை திரும்பியது -அச்சமின்றி நடமாடும் மக்கள்,ராணுவம் துணை இருப்பதால், வழக்கம் போல் இயல்பு வாழ்க்கையை துவங்கிய மக்கள்,வரலாற்றில் இடம் பிடித்த மே 8ஆம் தேதி,பல முனைகளில் இருந்தும் இந்தியாவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு,ஒரேநேரத்தில் பல இடங்களில் நடைபெற்ற பன்முனை தாக்குதல் முயற்சியை முறியடித்த ராணுவம்.