இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்புமனித வாழ்க்கை குறித்த உரைநடைக்காக ஹான் காங் என்ற எழுத்தாளருக்கு விருது