நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை என தவெக தலைவர் விஜயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற பார்வையாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய அவர், இந்த இயக்கம் இது போன்ற பலரை பார்த்துள்ளது என்றார்.