லேடி சூப்பர் ஸ்டார் என தன்னை அழைக்க வேண்டாம் - நடிகை நயன்தாரா வேண்டுகோள்,இனிமேல் நயன்தாரா என்றே அழைக்குமாறு நடிகை நயன்தாரா வேண்டுகோள்,நயன்தாரா என்ற பெயர்தான் மிகவும் பிடித்தமானது, அதுவே எனக்கு நெருக்கமானது - நயன்தாரா.