திமுக தனது ஊழலை மறைக்கவே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்புகிறது,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க குற்றச்சாட்டு,வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்க பிரச்சனையை கிளப்புவதாக குற்றச்சாட்டு,தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் உறுதி- அமித்ஷா,தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவு.