சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம்,நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு ,சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கினார் அப்பாவு - துணை சபாநாயகர் அவையை நடத்துகிறார் ,ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார் - எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்,பேரவை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர் - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.