திமுக கூட்டணியும் தொடர்வோம் என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய தலைமை திட்டவட்டம்.டெல்லியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கார்கே, ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல்.விஜய் - ராகுல்காந்தி நட்பு குறித்து கடந்த சில நாட்களாக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டி, அகில இந்திய தலைவர் கார்கே, திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்...