ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், அதிரடியாக விளையாடிய இந்திய இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அரைசதமடித்த போது புஷ்பா பட பாணியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தையும் பதிவு செய்த அவர், அப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.