"நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்திய நீதிமுறைக்கு சவால் விடுகிறார்".இந்தியன் ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார் என உயர்நீதிமன்றம் காட்டம்.நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது - உயர்நீதிமன்றம்.பிடிவாரண்ட் உள்ளது ஆனால் நித்யானந்தா நீதிமன்றத்திற்கு வருவதில்லை-உயர்நீதிமன்றம்.