ரெனோவைத் தொடர்ந்து அந்நிறுவனத்துடன் கூட்டணியில் இருக்கும் நிஸான் நிறுவனமும், தனது மேக்னைட் எஸ்.யூ.வி காரின் CNG மாடலை ஏப்ரல் மாதம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாருதி மற்றும் டாடா நிறுவனங்களைப் போல் தொழிற்சாலையில் இருந்தே CNG வேரியண்ட்டாக தயாரிக்காமல், டீலர்கள் மூலமாகவே CNG கிட் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.