வரி பகிர்வு தொடர்பான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் மீண்டும் விவாதம்,வரி பகிர்வு குறித்த தமிழக எம்பிக்களின் வாதமே தவறானது,தமிழகத்தில் அதிக வரி செலுத்துவது சென்னை, கோவையை சேர்ந்தவர்கள்,அரியலூர், கோவில்பட்டிக்கு நிதி கொடுக்காதீர்கள் என சொல்ல முடியுமா?,தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது - நிர்மலா சீதாராமன்.