கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக - கேரள எல்லையான கோவை மாவட்டம் முள்ளி மற்றும் கோப்பனாரி பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் கதிர்வேல் வழங்க கேட்கலாம்.