திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு,டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு உருவாக்கும் இளைஞர் உயிரிழந்ததை அடுத்து என்ஐஏ ஆய்வு,கேரளாவை சேர்ந்த சிபு என்ற இளைஞர் தனியார் எஸ்டேட்டில் சடலமாக மீட்கப்பட்டார்,சடலத்தின் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு.