பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான OnePlus, விரைவில் தனது நெக்ஸ்ட் ஜென் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டேப்லெட் OnePlus Pad 2 Pro அல்லது OnePlus Pad 3 என்று அழைக்கப்படும் என கூறப்படுகிறது. Oppo Pad 4 Pro போலவே OnePlus டேப்லெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.