தவெக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்,நியூஸ் தமிழ் ஒளிப்பதிவாளர் கருப்பையாவை தாக்கிய பவுன்சர்கள்,வீடியோ எடுக்க சென்ற கருப்பையாவின் சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல்,கருப்பையா மீதான தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்.