முத்தரப்பு டி20 தொடரின் 2 வது லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியால் 18புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.