சுற்றுலா தலமான கோவாவில் எப்போதும் போலவே இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கோவா தலைநகர் பானாஜியில் திரண்ட மக்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடியும்,கேக் வெட்டி பகிர்ந்துண்டும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டத்தால் பனாஜி நகரமே விழா கோலம் பூண்டிருந்தது