தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம், வரும் ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.