சிம்பு நடிக்கும் ‘காட் ஆஃப் லவ்’ ((GOD OF LOVE )) திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஓ மை கடவுளே', 'டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.