ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23 வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ந் தேதி டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.