விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விஜய் அரசியலில் பிசியாக இருக்கும் நிலையில், ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் டிராகன்.. திரையரங்குகளில் வசூலை அள்ளிய டிராகன் திரைப்படம்