அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்,7900 புதிய பணியாளர்கள் அங்கன்வாடியில் விரைவில் நியமிக்கப்படுவார்கள் - கீதாஜீவன்,8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியீடு - கீதா ஜீவன்,ஒரு மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பதில்,பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்.