ஒப்போ நிறுவனம் K13 ப்ரோ என்ற பெயரில் புதிய மாடல் செல்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8th ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் 13R மற்றும் ரியல்மி GT நியோ 7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.