தமிழக பாஜகவிற்கு 2 வாரத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்,அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை முரண்டு பிடிப்பதால் புதிய தலைவர் நியமிக்க வாய்ப்பு,அதிமுக கூட்டணி தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை- அண்ணாமலை ,இபிஎஸ், அண்ணாமலை ஒரே பகுதி, ஒரே சமுதாயம் என்பதால் புதிய தலைவரை நியமிக்க முடிவு என தகவல்,பாஜகவின் அடுத்த தலைவர் ரேஸில் 4 பேர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .