ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் 73ஆயிரத்து 550 ரூபாய் விலையில் HF டீலக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. எரிபொருள் செயல்திறனுக்குப் பெயர் பெற்ற HF டீலக்ஸ் பைக்கிலும் 97.2cc எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் கிரீடம் வடிவ ஹை பொசிஷன் லைட் மற்றும் முதல் முறையாக LED ஹெட்லேம்பையும் கொண்டுள்ளது.