புதிய காதலி தாவியாவுடன் சேர்ந்து லோகநாயகியை கொலை செய்த காதலன் அப்துல் ஹமீஸ்,அடிக்கடி தொந்தரவு செய்த பழைய காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது,காதலன் அப்துல் ஹமீஸ், புது காதலி தாவியா சுல்தான், காதலியின் தோழி மோனிஷா ஆகிய 3 பேரும் கைது,சமாதானம் பேச வரவைத்து பழைய காதலியை கொலை செய்து மலைச்சாலையில் வீசியது அம்பலம்,ஏற்காடு மலைச்சாலையில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்.