பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பும்ராவால் தான் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும் என தெரிவித்தனர்.