நயன்தாரா தரப்பின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கில் தங்களது நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரி, மும்பையைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.