ஆலப்புழாவில் விறுவிறுப்பாக தொடங்கியது நேரு கோப்பை படகு போட்டி.குறுவன், ஊத்துக்குடி, தெக்கனொடி பிரிவுகளில் படகு போட்டிகள்.9 பிரிவுகளாக நடக்கும் போட்டிகளில் 74 படகுகள் பங்கேற்பு .