நீட் தேர்வில் கடினமான வினாத்தாள் காரணமாக ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத சோகம்,கடந்த ஆண்டு 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்-இந்த ஆண்டு ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை,கடந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண் எடுத்ததால் சர்ச்சை கிளம்பிய நிலையில் கடினமான வினாத்தாள்,இந்த ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் 686 மதிப்பெண்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது,தமிழகத்திலிருந்து 1.35 லட்சம் பேர் எழுதிய நிலையில் சுமார் 76,000 பேர் மட்டுமே தேர்ச்சி.