அண்ணா பல்கலையில் நடத்திய விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பேட்டி,ஏற்கனவே குற்றவழக்கு உடைய நபரை இயல்பாக பல்கலையில் எப்படி நடமாட அனுமதித்தார்கள்,தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி,பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம் , விசாரணை தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்.https://www.youtube.com/embed/5MD_uuVWqIw