தமிழக பாஜக தலைவராக சற்றுநேரத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் நயினார் நாகேந்திரன்,நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அண்ணாமலை வருகை,சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் விழா நடைபெறுகிறது,நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்பு.