மதுரையில் தங்கியுள்ள அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் சந்திப்பு,நயினாரை தொடர்ந்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சந்திப்பு,அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில் சந்திப்பு,சமூக வலைதளத்தில் நயினார் - அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதல்,கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு.