பஹல்காம் தாக்குதலில் அரசியல் என திமுக எம்பி கனிமொழி பேசியதாக நிருபர்கள் கேள்வி,நாட்டிற்கு எதிராக பேசுபவர்களை தேச விரோதிகள் என்று தான் கூற வேண்டும் நயினார் நாகேந்திரன்,பொதுவாக தேச உணர்வு வேண்டும், நம் நாட்டிற்கு எதிராக பேசுவது தேச துரோகம் - நயினார்,இந்தியாவிலேயே இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் -நயினார்.