சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு,அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பின் இபிஎஸ்-ஐ முதல் முறையாக சந்தித்து நயினார் பேச்சு,எதிர்க்கட்சி தலைவர் அறையில் இபிஎஸ், வேலுமணி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை.