நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.