உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த திடீர் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சாலையில் சேறும், சகதியுமாக குவிந்து கிடக்கும் கற்களை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது