சட்டப்பேரவை கூட்டம் முடிந்து பேருந்துக்காக காத்திருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு செல்வதற்காக காத்திருந்த எம்எல்ஏ-க்கள்,அன்றாடம் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்,அமைச்சர்களிடம் கார் உள்ளது, எங்களிடம் கார்கள் இல்லை என எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கம்.