புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது கட்டாயம் - முதல்வர்,"தமிழில் வைக்க வேண்டும் என்பது உணர்வு, கடமை; அதனால் பெயர்ப்பலகை தமிழில் இருப்பது கட்டாயம்",அரசு சார்பில் அழைப்பிதழை தமிழில்தான் அச்சடித்து வெளியிட வேண்டும்,புதுச்சேரியில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.