திருச்சி மாவட்டம் லால்குடியில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.