தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு, நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.