முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நாக்’ என்ற மூன்றாம் தலைமுறை ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இரவில் ராணுவ டாங்கிகளை இலக்காக கொண்டு தாக்கி அழிக்கும் ஏவுகணையை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் ராணுவ அதிகாரிகளின் சோதனை செய்து பார்த்தனர்.